என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
1 கோடி சப்ஸ்கிரைபர்களை பெற்ற பிரதமர் மோடியின் யூடியூப் சேனல்- உலக தலைவர்களை பின்தள்ளி முதலிடம்
Byமாலை மலர்1 Feb 2022 8:22 AM GMT (Updated: 1 Feb 2022 8:22 AM GMT)
பிரதமர் மோடியின் யூடியூப் சேனல் கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
புது டெல்லி:
பிரதமர் மோடியின் யூடியூப் சேனல் 1 கோடி சப்ஸ்கிரைபர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் உலக தலைவர்களில் அதிக சப்ஸ்கிரைபர்களை பெற்ற முதல் தலைவர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.
பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா இருக்கிறார். இவரது யூடியூப் சேனலுக்கு 36 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளனர். மூன்றாவதாக மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மேனுவல் லோபஸ் 30.7 லட்சம் பேர் சப்ஸ்கிரைபர்ஸ் பெற்றுள்ளார்.
பிரதமர் மோடியின் யூடியூப் சேனல் கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதில் பிரதமர் மோடி அளித்துள்ள பேட்டிகள், இந்தி திரைப்படத்துறையினருடான கலந்துரையாடல் உள்ளிட்ட வீடியோக்கள் இடம்பெற்றுள்ளன.
Next Story
×