என் மலர்tooltip icon

    இந்தியா

    நிர்மலா சீதாராமன்
    X
    நிர்மலா சீதாராமன்

    பிரதமரின் கதிசக்தி உற்பத்தி அதிகரிப்பு போன்ற விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்- நிர்மலா சீதாராமன்

    ஏழை, நடுத்தர மக்களின் முன்னேற்றத்தை கணக்கில் கொண்டு மத்திய பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது என நிர்மலா சீதாராமன் கூறினார்.
    புது டெல்லி:

    பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துவிட்டு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசி வருவதாவது:-

    கதிசக்தி திட்டத்தின் கீழ் போக்குவரத்து கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்.

    பிரதமரின் கதிசக்தி உற்பத்தி அதிகரிப்பு போன்ற விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

    அனைவரையும் உள்ளடக்கிய முன்னேற்றம்- பொதுத்துறை முதலீட்டை அதிகரிப்பதே நோக்கம்.

    ஏழை, நடுத்தர மக்களின் முன்னேற்றத்தை கணக்கில் கொண்டு மத்திய பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

    Next Story
    ×