என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
தீ விபத்து
டெல்லி தனியார் சேமிப்புக் கிடங்கில் திடீர் தீ விபத்து
By
மாலை மலர்25 Sep 2021 10:12 PM GMT (Updated: 25 Sep 2021 10:12 PM GMT)

டெல்லியில் உள்ள தாப்ரி பகுதியில் ஒரு தனியார் சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் உள்ள துவாரகா பகுதியில் தாப்ரி என்ற இடத்தில் தனியார் பல்வேறு தனியார் நிறுவனங்களும், சேமிப்புக் கிடங்குகளும் உள்ளன.
இந்நிலையில், அங்கு அட்டைகளை சேமித்து வைக்கும் ஒரு சேமிப்புக் கிடங்கில் நேற்று இரவு எதிர்பாராத விதமாக தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
தீயணைப்பு வாகனங்களில் சுமார் 14 தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு ஒருவழியாக தீ கட்டுக்குள் வந்தது.
இந்த விபத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. தீ விபத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் விசாரணைக்குப் பிறகு தெரிய வரும் என தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Next Story
×