என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
டிஎம்சியில் இணைந்த அபிஜித் முகர்ஜி
பிரணாப் முகர்ஜி மகன் அபிஜித் முகர்ஜி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்
By
மாலை மலர்5 July 2021 6:19 PM GMT (Updated: 5 July 2021 6:19 PM GMT)

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி, கடந்த மாதம் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் பானர்ஜியை சந்தித்தார்.
கொல்கத்தா:
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி கொல்கத்தாவில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அதன்பிறகு அபிஜித் முகர்ஜி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
பா.ஜ.க.வின் சமீபத்திய வகுப்புவாத அலையை மம்தா பானர்ஜி தடுத்து நிறுத்திய விதம், எதிர்காலத்தில், மற்றவர்களின் ஆதரவுடன், அவர் முழு நாட்டிலும் இதைச் செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன் என்றார்.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் பானர்ஜியை சந்தித்ததை, தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை முடிவில் அவர் டிஎம்சியில் இணைந்ததாகக் கூறப்படுகிறது.
Next Story
×