search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கர்நாடகாவில் மேலும் 9,523 பேருக்கு கொரோனா தொற்று

    கர்நாடகாவில் மேலும் 9 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    பெங்களூரு:

    கர்நாடகாவில் இன்று  ஒரே நாளில் 9,523 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  அதேபோல், தொற்று பாதிப்பால் இன்று ஒருநாளில் மட்டும் 75 பேர் அம்மாநிலத்தில் உயிரிழந்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 786 ஆக உள்ளது.  தொற்று பாதிப்பில் இருந்து 5 லட்சத்து 80 ஆயிரத்து 054 பேர் குணம் அடைந்துள்ளனர்.

    கர்நாடகாவில் கொரோனா தொற்று பாதிப்பால் இதுவரை 9,966 பேர் உயிரிழந்துள்ளனர். மாநில தலைநகர் பெங்களூருவில் மட்டும் 4 ஆயிரத்து 623 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×