என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி கோவில்
    X
    திருப்பதி கோவில்

    திருப்பதி கோவிலில் இன்று ஒரு நாள் மட்டும் இலவச தரிசனம்

    திருப்பதி கோவிலில் இன்று ஒரு நாள் மட்டும் இலவச தரிசனத்துக்கு தேவஸ்தானம் அனுமதி அளித்துள்ளது.
    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் செப்.30 வரை தரிசனம் ரத்து என தேவஸ்தானம் அறிவித்த நிலையில் பக்தர்கள் போராட்டம் நடத்தினர்.

    இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று ஒரு நாள் மட்டும் பக்தர்கள் இலவச தரிசனம் மேற்கொள்ள தேவஸ்தானம் அனுமதி வழங்கியுள்ளது.
    Next Story
    ×