என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
நாடு முழுவதும் செப். 12ஆம் தேதி முதல் கூடுதலாக 80 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் - ரெயில்வே வாரியம்
நாடு முழுவதும் செப். 12ஆம் தேதி முதல் கூடுதலாக 80 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி:
நாடு முழுவதும் செப். 12ஆம் தேதி முதல் கூடுதலாக 80 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று ரெயில்வே வாரிய தலைவர் வினோத் குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
மேலும் 80 சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு வரும் 10ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Next Story