என் மலர்
செய்திகள்

இச்சைக்கு கைகொடுத்த மூடநம்பிக்கை - திருமண தோஷம் இருப்பதாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்
புதுடெல்லியில் மாங்கல்ய தோஷம் இருப்பதாக கூறி, 23 வயது இளம் பெண் ஒருவரை அவரது உறவினரே 4 ஆண்டுகளாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Delhi
புதுடெல்லி:
இதையடுத்து சமீபத்தில் அந்த பெண்ணுக்கு திருமணம் நடந்து முடிந்த நிலையில், அதற்கு பிறகும் அவரை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ய அந்த உறவினர் வற்புறுத்தியுள்ளார்.
இந்நிலையில், இளம்பெண் தனது கணவர் வீட்டாரிடம் நடந்ததை கூறி போலீசாரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, அந்த உறவினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். #Delhi
Next Story






