என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாப்பிள்ளை விநாயகர் கோவில் வருடாபிஷேகம்
- மாப்பிள்ளை விநாயகர் கோவில் வருடாபிஷேகம் நடந்தது.
- பிரசாதம் வழங்கப்பட்டது.
ராஜபாளையம்
ராஜபாளையம் தர்மாபுரம் தெருவில் உள்ளது மாப்பிள்ளை விநாயகர் கோவில். இங்கு 36-வது ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது. மாப்பிள்ளை விநாயகர் கோவில் நண்பர்கள் நற்பணி மன்ற தலைவரும், சமூக சேவகருமான ராமராஜ் தலைமை தாங்கினார்.
கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூைஜகள் நடந்தன. தொடர்ந்து புண்ணிய தீர்த்தங்கள் கொண்டுவரப்பட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story






