என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    X

    ராஜபாளையம், சேத்தூர் காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    • மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ராஜபாளையம்

    மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் மீதான தாக்கு தலை கண்டித்து ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மாவட்ட தலைவர் ரெங்கசாமி, நகர தலைவரும், நகர்மன்ற உறுப்பினருமான ஆர்.சங்கர்கணேஷ், பொன் சக்திமோகன், எஸ்.ஆர்.பீமராஜா, டைகர் சம்சுதீன், நகர்மன்ற உறுப்பினர் சங்கர் கணேஷ், வட்டார தலைவர்கள் கணேசன், கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    சேத்தூரில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் சேத்தூர் பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. துணைத்தலைவர் அய்ய னார் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பி னர் குமாரசாமிராஜா, விருதுநகர் மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் செல்வ ராஜ், மாநில மனித உரிமை செயலாளர் ராம அழகு, மாநில தலைமைக்கழக பேச்சாளர் சிவகாசி மோகன், மாநில விவசாய பிரிவு செயலாளர்கள் மாங்குடி ராஜேந்திரன், தங்கவேல், செட்டியார்பட்டி முன்னாள் நகர தலை வர் மணிகண்டன், முன்னாள் வட்டார தலைவர் லட்சுமணன், எஸ்.சி. எஸ்.டி. பிரிவு மாவட்டத் தலைவர் ராமர், ராஜபாளையம் நகர துணைத்தலைவர் தனசேகரன், ராஜபாளையம் வட்டார மகிளா காங்கிரஸ் தலைவி மேரி, சேத்தூர் முன்னாள் தலைவர் வேல்சாமி, மற்றும் முனி யாண்டி வைரமுத்து கோபி கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×