என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
வக்கீல் அலுவலகம் சூறை
By
மாலை மலர்23 Jun 2023 8:15 AM GMT

- திருச்சியில் வக்கீல் அலுவலகம் சூறையாடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
- கோட்டை போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
திருச்சி,
மேலசிந்தாமணி பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன். இவரது மகன் அன்புச்செல்வன் (47). பிரபல வழக்கறிஞரான இவர் திருச்சி பெரியகடை வீதியில் அலுவலகம் வைத்துள்ளார். அங்கு வந்த ஐந்து பேர் சிசிடிவி கேமரா மற்றும் பொருள்களை சேதப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து வக்கீல் அன்புச்செல்வன் கொடுத்த புகாரின் பெயரில் கோட்டை போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×