என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வினியோகம்
- கூட்ட நெரிசலை தவிர்க்க நடவடிக்கை
- ரேஷன் கடை பணியாளர்கள் வழங்கினர்
போளூர்:
பொங்கல் திருநாளையொட்டி பொங்கல் பரிசு தொகுப்பை தமிழக அரசு அறிவித்தது ரூ.1000 ரொக்க பணம், பச்சரிசி, சர்க்கரை ஒரு கிலோ மற்றும் முழு கரும்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க நேற்று முதல் போளூரில் 18 வார்டுகளில் ரேஷன் கடை பணியாளர்கள் டோக்கன் விநியோகம் செய்தனர்.
Next Story






