என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்வு கூட்டம்
- நாளை நடக்கிறது
- உதவி கலெக்டர் தகவல்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை வருவாய் கோட்ட அளவிலான மாற்றுத்தி றனாளி களுக்கான குறைதீர்வு கூட்டம் நடத்த நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி அளவில் திருவண்ணாமலை உதவி கலெக்டர் தலைமையில் திருவண்ணாமலை தாலுகா அலுவலக பின்புறம் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கைகள் குறித்து மனு அளித்து பயன் பெறலாம்.
இந்த தகவலை திருண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி தெரிவித்துள்ளார்.
Next Story