search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் அஷ்டமி பூஜை
    X

    ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் அஷ்டமி பூஜை

    • மார்கழி மாத பிறப்பு முன்னிட்டு நடந்தது
    • பெண்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த கொளத்தூர் கிராமத்தில் உள்ள இரட்டை சிவாலயம் கோவிலில் நேற்று மாலை பைரவருக்கு மார்கழி மாத பிறப்பு மற்றும் அஷ்டமிபூஜை வழிபாடு நடைபெற்றது.

    இதில் ஏாளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் கண்ணமங்கலம் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் நேற்று அதிகாலை மார்கழி மாத பிறப்பையொட்டி சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது.

    இதில் ஏராளமான பெண்கள் விளக்கேற்றி வைத்து தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×