என் மலர்
உள்ளூர் செய்திகள்

துளிகள் அமைப்பு சார்பில் மரக்கன்றுகள் நட்ட காட்சி.
காங்கயம் துளிகள் அமைப்பு சார்பில் 128-வது கட்ட மரக்கன்றுகள் நடும் விழா
- துளிகள் அமைப்பு சார்பில் 128-வது கட்ட மரக்கன்றுகள் நடும் விழா படியூரில் நடைபெற்றது.
- மரக்கன்றுகள் நடும் விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
காங்கயம்:
காங்கயம் துளிகள் அமைப்பு சார்பில் 128-வது கட்ட மரக்கன்றுகள் நடும் விழா படியூரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு படியூர் ஊராட்சி தலைவர் ஜீவிதா சண்முக சுந்தரம் , படியூர் ஸ்ரீவெங்கடேஸ்வரா பேக்கேஜ் அன்ட் கோ ஜீவசேகரன், காங்கயம் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தம், சாம்சன் சிஎன்ஓ. இன்டஸ்ட்ரீஸ் மோகன்குமார், படியூர் ஊராட்சி துணை தலைவர் புவனேஸ்வரி வலுப்பூரான் , படியூர் கே.கே.கே.ஆயில்மில் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
Next Story






