search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்ரீராஜமணிகண்டன் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா
    X

     "ஸ்ரீராஜ மணிகண்டன்" திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா.

    ஸ்ரீராஜமணிகண்டன் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா

    • அய்யப்ப சுவாமி பற்றிய திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாநடைப்பெற்றது.
    • பாஜக. தலைவர் செந்தில்வேல் கலந்து கொண்டு இசை, ட்ரெய்லரை வெளியிட்டார்.

    அனுப்பர்பாளையம் :

    திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் உள்ள அய்யப்பன் கோவிலில் திருப்பூரை சேர்ந்த சஞ்சய் மணிகண்டன் என்பவர்இயக்கத்தில்,இசையமைப்பாளர் குட்லக் ரவி இசையில் தயாரிக்கப்பட்டுள்ள "ஸ்ரீராஜ மணிகண்டன்" என்ற அய்யப்ப சுவாமி பற்றிய திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாநடைப்பெற்றது.

    இதில் திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக. தலைவர் செந்தில்வேல் கலந்து கொண்டு இசை, ட்ரெய்லரை வெளியிட்டார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பா.ஜ.க. ஆன்மீக மேம்பாட்டு தலைவர், எம்.எஸ்.நகர் மண்டல தலைவர் வேலுச்சாமி ,செயலாளர் பழனியப்பன், குமார பாலா பவுண்டேஷன் சேர்மன் சதீஷ்குமார்,பூண்டி நகர தலைவர் ஜெயப்பிரகாஷ்மற்றும் திரைப்பட நடிகர்கள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் , பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×