என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளகோவில் கட்டிட கலைஞர்கள் நல சங்கத்தின் சார்பில்அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள்
    X

    பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்ட காட்சி.

    வெள்ளகோவில் கட்டிட கலைஞர்கள் நல சங்கத்தின் சார்பில்அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள்

    • ஆடைகள் மற்றும் உணவுப்பொருட்கள் உள்ளடங்கிய பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது.
    • இந்நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டு பரிசு பொருட்களை வழங்கினர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் கட்டிட கலைஞர்கள் நல சங்கத்தின் சார்பில் வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று பிறந்த குழந்தைகள் மற்றும் பிரசவித்த தாய்மார்களுக்கு, தேவையான ஆடைகள் மற்றும் உணவுப்பொருட்கள் உள்ளடங்கிய பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் டி.ராஜலட்சுமி, கட்டிட கலைஞர் நல சங்க தலைவர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள், மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×