search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காங்கேயம்  கபாலீஸ்வரர் கோவிலில் மாசிமக நடராஜர் அபிஷேக விழா
    X

    கபாலீஸ்வரர் கோவிலில் நடராஜர் அபிஷேக விழா நடைபெற்ற காட்சி. 

    காங்கேயம் கபாலீஸ்வரர் கோவிலில் மாசிமக நடராஜர் அபிஷேக விழா

    • நைவேத்யம், படைத்தும், மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு பூஜைகள் அபிஷேக ஆரா தனைகள் நடைபெற்றன.
    • கோவலின் நான்கு குலத்தோர் சங்க நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் நிகழ்ச்சி ஏற்பாடு்களை செய்து இருந்தனர்.

    காங்கேயம்:

    காங்கேயம் அருகே பாப்பினி கிராமத்தில் அமைந்துள்ள பருகன் நாயகி அம்பிகை சமேத ஸ்ரீ ஆருத்ர கபாலீஸ்வரர் மற்றும்ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீ ரகுபதி நாராயண பெருமாள் ஆகிய தெய்வங்கள் அமைந்து அருள்பாலித்து வருகிறது. வருடாந்திர மாசி மகத்தை முன்னிட்டு நடராஜருக்கு நைவேத்யம், படைத்தும், மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு பூஜைகள் அபிஷேக ஆரா தனைகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் காங்கேயம் நகராட்சி முன்னாள் சேர்மனும் கூட்டுறவு வங்கியின் தலைவருமான வெங்குமணிமாறன், காங்கேயம் பஞ்சாயத்து யூனியன் சேர்மன் மகே ஸ்குமார், பாப்பினி பஞ்சா யத்துத் தலைவர் கலாவதி பழனிசாமி, பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர் மைனர்பழனிசாமி, தொழிலதிபர் கனகராஜ், திருப்பூர் மாவட்ட குத்து சண்டை சங்கத் தலைவர் அப்பு சிவசுப்பிரமணியன், திருப்பூர் மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க செயலாளர் தாராபுரம்மணி, காங்கேயம் அரிசி ஆலை சங்க தலைவர் பழனிசாமி, செயலாளர் சாமியப்பன், பொருளாளர் சின்னசாமி, சிவன்மலை ஜேசீஸ் பள்ளி தாளாளர் பழனிசாமி, ஆடிட்டர் சண்முகசுந்தரம் மற்றும் கோவில் உபயதாரர்கள் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து அன்ன தானமும் நடைபெற்றது. வரும் 16ந்தேதி மண்டல அபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பிஷேகம் நடைபெற்றதை முன்னிட்டு 48 நாட்களுக்கான மண்டல பூஜையும் நிறைவு விழாவும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுத்தலைவர் எஸ். தங்கமுத்து, தலைவர் வரதராஜ், செயலாளர் எம். ராமசாமி, பொருளாளர் பி. அர்ச்சுணன், பாப்பினி கோவில் தலைவர் தம்பி வெங்கடாசலம், அன்னதான கமிட்டி நிர்வாகி பாலசுப்பிரமணியம், மற்றும் கோவலின் நான்கு குலத்தோர் சங்க நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் நிகழ்ச்சி ஏற்பாடு்களை செய்து இருந்தனர்.

    Next Story
    ×