என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    இந்து முன்னேற்ற கழகம் சார்பில் திருப்பூரில் நீர் மோர் பந்தல்
    X

    மாநிலத் தலைவர் வழக்கறிஞர் கோபிநாத் மக்களுக்கு நீர் மோர், தர்பூசணி ஆகியவற்றை விநியோகம் செய்த காட்சி.

    இந்து முன்னேற்ற கழகம் சார்பில் திருப்பூரில் நீர் மோர் பந்தல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கோடை காலங்களையொட்டி பொது ம்க்களின் தாகங்களை தணிக்க நீர் மோர் பந்தல் தொடங்கப்பட்டது.
    • வழக்கறிஞர் கோபிநாத் திறந்து வைத்து மக்களுக்கு நீர் மோர் விநியோகம் செய்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் கோடை காலங்களையொட்டி பொது மக்களின் தாகங்களை தணிக்க ராமமூர்த்தி நகரில் நீர் மோர் பந்தல் தொடங்கப்பட்டது.

    இதனை மாநிலத் தலைவர் வழக்கறிஞர் கோபிநாத் திறந்து வைத்து மக்களுக்கு நீர் மோர் தர்பூசணி ஆகியவற்றை விநியோகம் செய்தார். தண்ணீர் பந்தலை திறப்பு விழா ஏற்பாடுகளை மாநில அமைப்பாளர் மணிகண்டன்,

    மாநில இளைஞரணி தலைவர் தாமுஜி, ஆகியோர் செய்திருந்தனர். விழாவில் மாவட்டச் செயலாளர் கணேசன், மாவட்டத் தலைவர் ஸ்ரீகாந்த், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அசோக்குமார், மாவட்ட துணைச் செல்வகுமார், மாவட்ட செயற்குழு சிவசண்முகம், மாநகரத் தலைவர் சத்தியமூர்த்தி. மாநகர இளைஞரணி செயலாளர் அருள் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×