என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
உடுமலையில் தி.மு.க., கொடியேற்று விழா
- அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தி.மு.க. கொடியினை ஏற்றி வைத்து கருணாநிதி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார்.
- இதற்கான ஏற்பாடுகளை நகர்மன்ற உறுப்பினர் அர்ஜுன் செய்திருந்தார்.
உடுமலை
உடுமலை நகராட்சி 3-வது வார்டில் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா நடந்தது. அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தி.மு.க. கொடியினை ஏற்றி வைத்து கருணாநிதி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட திமுக., செயலாளர் இல. பத்மநாபன், நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் ,உடுமலை நகர செயலாளர் வேலுச்சாமி, நகர் மன்ற தலைவர் மத்தீன், திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக., பொருளாளர் முபாரக் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஷியாம்பிரசாத், தலைமை பொதுக்குழு உறுப்பினர் யுஎன்பி., குமார் ,துணை தலைவர் கலைராஜன் ,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட, நகர, ஒன்றிய கழக நிர்வாகிகள், நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நகர்மன்ற உறுப்பினர் அர்ஜுன் செய்திருந்தார்.
Next Story






