என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருப்பூர் 22-வது வார்டில் தார்ச்சாலை அமைக்க பூமி பூஜைமண்டல தலைவர்- கவுன்சிலர் தொடங்கி வைத்தனர்
Byமாலை மலர்5 Sep 2023 10:07 AM GMT
- புதிய தார்ச்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது
- 22-வது வார்டு கவுன்சிலர் வி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்குட்பட்ட சிவன் தியேட்டர் சாலை மற்றும் குறுக்கு சாலை தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.41 லட்சம் மதிப்பிலும், மாரியம்மன் லே-அவுட் முதல் வீதியில் ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலும் புதிய தார்ச்சாலை அமைப்பதற்கான பூமிபூஜை நடைபெற்றது. இதில் 1-வது மண்டல தலைவர் உமாமகேஸ்வரி சிட்டிவெங்கடாசலம், 22-வது வார்டு கவுன்சிலர் வி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர். இதில் 21-வது வார்டு கவுன்சிலர் பத்மாவதி, 22-வது வார்டு செயலாளர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×