என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முத்தூரில் போதைப் பொருள் ஒழிப்பு பேரணி
    X

    பேரணி நடைபெற்றபோது எடுத்தப் படம்.

    முத்தூரில் போதைப் பொருள் ஒழிப்பு பேரணி

    பேரணி, வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி தலைமையில் நடைபெற்றது.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் அருகேயுள்ள முத்தூரில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பேரணி, வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி தலைமையில் நடைபெற்றது. இந்த பேரணியில் தனியார் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர், அப்போது போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துக் கூறப்பட்டன. அனைவரும் போதைப் பொருட்கள் ஒழிப்பு பற்றிய உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    Next Story
    ×