என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊராட்சிகளில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
    X

    ஊராட்சிகளில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

    • திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நடந்தது
    • கட்சி பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் மாடப்பள்ளி, செலந்தம்பள்ளி, அகரம், காக்கணம் பாளையம், ஜம்மணபுதூர், ஜவ்வாது மலை புதூர நாடு புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல்நாடு, உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் முன்னாள் ஒன்றிய குழு தலைவரும் தெற்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் என் ‌திருப்பதி தலைமையில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் புதிய பூத் கமிட்டி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் குவைத் தலைவர் கோவிந்தன் இணை செயலாளர் டாஸ்மார்க் நாகராஜன் துணைச் செயலாளர் டாக்டர் திருப்பதி பொரு ளாளர் சிவக்குமார், உட்பட ஊராட்சி செயலாளர்கள் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×