search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி மாவட்ட அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் நியமனம்-எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
    X

    கோப்பு படம்

    தேனி மாவட்ட அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் நியமனம்-எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

    • தேனி மாவட்ட அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
    • புதிய நிர்வாகிகள் பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    திண்டுக்கல்:

    தேனி மேற்கு மாவட்ட த்தின் அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்து ள்ளார்.

    மேற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளராக சீதா லெட்சுமி, அவைத் தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ. கணேசன், இணைச் செயலாளராக முத்து ரத்தினம், துணைச் செயலாளர்களாக வீரமணி கர்ணன், சற்குணம், பொரு ளாளராக இளையநம்பி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளராக பாண்டியராஜ், வக்கீல் பிரிவு செயலாளராக கருப்பசாமி பாண்டியன், சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளராக அப்துல் ஆசிக், விவசாய பிரிவு செயலாளராக முருகவேல், மீனவர் பிரிவு செயலாளராக நந்திமாறன், மருத்துவர் அணி செய லாளராக டாக்டர் செல்வம், இலக்கிய அணி செயலாள ராக சுப்பிரமணி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளராக குறிஞ்சி மணி, இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளராக காசிமாயன், வர்த்தகர் அணி செயலாள ராக சந்தான முத்தையா, கலைப்பிரிவு செயலாளராக திருக்குமார் நியமிக்கப்பட்டு ள்ளனர்.

    கம்பம் ஒன்றிய செயலாள ராக ஈஸ்வரன், போடி ஒன்றிய செயலாளராக பாலசுப்பிரமணி, போடி மத்திய ஒன்றிய செயலாள ராக முத்துப்பாண்டி, சின்னமனூர் கிழக்கு ஒன்றிய செயலாளராக கண்ணன், சின்னமனூர் ே மற்கு ஒன்றிய செயலாளராக எல்லப்பட்டி முருகன், தேனி கிழக்கு ஒன்றிய செயலாள ராக நாராயணசாமி, மேற்கு ஒன்றிய செயலாளராக தயாளன், உத்தமபாளையம் தெற்கு ஒன்றிய செய லாளராக கல்யாணகுமார், கம்பம் வடக்கு நகர செய லாளராக கார்த்திகேயன், தெற்கு நகர செயலாளராக கணபதி, சின்னமனூர் நகர செயலாளராக பிச்சைக்கனி, போடி வடக்கு நகர செயலாளராக சேதுராம், போடி தெற்கு நகர செயலாளராக மாரியப்பன்,

    அனுமந்தன்பட்டி பேரூராட்சி செயலாளராக மார்க்கண்டன், உத்தம பாளையம் பேரூராட்சி செயலாளராக சக்கரவர்த்தி, மார்க்கையன்கோட்டை பேரூராட்சி செயலாளராக சென்றாயப்பெருமாள், குச்சனூர் பேரூராட்சி செயலாளராக பாண்டி, மேலசொக்கநாதபுரம் பேரூராட்சி செயலாளராக நித்யானந்தன், மீனாட்சிபுரம் பேரூராட்சி செயலாளராக கருப்பையா, வீரபாண்டி பேரூராட்சி செயலாளராக கணேசன், பண்ணைப்புரம் பேரூராட்சி செயலாளராக பாஸ்கரன் மற்றும் தேனி மேற்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினராக ஜெய ச்சந்திரன் ஆகியோரை நியமித்து உத்தரவிட்டு ள்ளார்.

    Next Story
    ×