என் மலர்
உள்ளூர் செய்திகள்

கஞ்சா வைத்திருந்தவர் கைது
- அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற வாலிபரை சோதனை செய்த போது அவர் 35 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது
- விசாரணையில் அவரது பெயர் முனுசாமி (28), நல்லாகவுண்டனூரை சேர்ந்தவர் என தெரிய வந்தது.
ஊத்தங்கரை,
ஊத்தங்கரை போலீசார் காரப்பட்டு பஸ் நிறுத்தம் அருகில் ரோந்து சென்றனர்.
அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற வாலிபரை சோதனை செய்த போது அவர் 35 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.
விசாரணையில் அவரது பெயர் முனுசாமி (28), நல்லாகவுண்டனூரை சேர்ந்தவர் என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story






