என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருவள்ளூர் அருகே கத்திமுைனயில் பணம், செல்போன் பறித்த ரவுடி கைது
Byமாலை மலர்8 April 2023 6:15 AM GMT (Updated: 8 April 2023 6:16 AM GMT)
- தினேஷ் பணம் தர மறுத்துள்ளார். இதனால் கத்தி முனையில் மிரட்டி அவரிடமிருந்த விலை உயர்ந்த செல்போன் மற்றும் 400 ரூபாய் பணத்தை பறித்து சென்றார்.
- போலீசார் வழக்கு பதிவு ரவுடி வெங்கடேசன் என்ற சொனிட்டி காவை கைது செய்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த மணவாளநகர், எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் தினேஷ் (18) இவர் பட்டரை சாலையில் டீக்கடைக்கு நடந்து சென்றார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி வெங்கடேசன் (எ) சொனிட்டிகா (25) என்பவர் பணம் கேட்டு மிரட்டி உள்ளார்.
தினேஷ் பணம் தர மறுத்துள்ளார். இதனால் கத்தி முனையில் மிரட்டி அவரிடமிருந்த விலை உயர்ந்த செல்போன் மற்றும் 400 ரூபாய் பணத்தை பறித்து சென்றார்.
இது குறித்து தினேஷ் மணவாளநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு ரவுடி வெங்கடேசன் என்ற சொனிட்டி காவை கைது செய்தனர்.
Next Story
×