என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலிகிராமத்தில் இளம்பெண் தற்கொலை
    X

    சாலிகிராமத்தில் இளம்பெண் தற்கொலை

    • சாலிகிராமம்,மஜித் நகர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் காதர் ஏ.சி சர்வீஸ் சென்டர் கடை நடத்தி வருகிறார்.

    போரூர்:

    சாலிகிராமம்,மஜித் நகர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் காதர் ஏ.சி சர்வீஸ் சென்டர் கடை நடத்தி வருகிறார் இவரது மனைவி ஷர்மிளா பானு(வயது38).

    இவர் கடந்த 8 மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் வீட்டில் இருந்த ஷர்மிளா பானு, திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×