என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்ட தி.மு.க. பேரூர் கழக நிர்வாகிகள் பட்டியல்: தலைமைக்கழகம் அறிவிப்பு
  X

  காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்ட தி.மு.க. பேரூர் கழக நிர்வாகிகள் பட்டியல்: தலைமைக்கழகம் அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஸ்ரீபெரும்புதூர் பேரூர் செயலாளர்-சத்தீஷ்குமார், திருக்கழுக்குன்றம் பேரூர் செயலாளர்-யுவராஜ், திருப்பேரூர் போரூர் செயலாளர்-தேவராஜ்.
  • பள்ளிப்பட்டு பேரூர் செயலாளர்-ஜோதிகுமார், பொதட்டூர்பேட்டை பேரூர் செயலாளர்-டி.ஆர்.கே.பாபு, திருமழிசை பேரூர் செயலாளர்-முனுசாமி.

  சென்னை:

  காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தி.மு.க. பேரூர் கழக நிர்வாகிகள் பட்டியலை பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.

  இதுகுறித்து தி.மு.க. தலைமைக்கழகம் அறிவிப்பு வருமாறு:-

  அச்சிறுப்பாக்கம் பேரூர் கழக செயலாளர் -வி.டி.ஆர்.வி. எழிலரசன், உத்திரமேரூர் பேரூர் செயலாளர்-என்.எஸ்.பாரி வள்ளல், வாலாஜாபாத் பேரூர் செயலாளர்-என்.பாண்டியன்.

  கருங்குழி பேரூர் செயலாளர்- சுந்தரமூர்த்தி, இடைக்கழிநாடு பேரூர் செயலாளர்-மோகன்தாஸ்.

  ஸ்ரீபெரும்புதூர் பேரூர் செயலாளர்-சத்தீஷ்குமார், திருக்கழுக்குன்றம் பேரூர் செயலாளர்-யுவராஜ், திருப்பேரூர் போரூர் செயலாளர்-தேவராஜ்.

  பள்ளிப்பட்டு பேரூர் செயலாளர்-ஜோதிகுமார், பொதட்டூர்பேட்டை பேரூர் செயலாளர்-டி.ஆர்.கே.பாபு, திருமழிசை பேரூர் செயலாளர்-முனுசாமி.

  கும்மிடிப்பூண்டி பேரூர் செயலாளர்-அறிவழகன், ஊத்துக்கோட்டை பேரூர் செயலாளர்-அபிராமி, மீஞ்சூர் பேரூர் செயலாளர்-தமிழ்உதயன், ஆரணி பேரூர் செயலாளர்-கோபிநாத், செங்குன்றம் பேரூர் செயலாளர்-ராஜேந்திரன்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  Next Story
  ×