என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மறைமலைநகரில் கொரோனா தடுப்பூசி முகாமினை ஆட்சியர் பார்வையிட்டார்
    X

    மறைமலைநகரில் கொரோனா தடுப்பூசி முகாமினை ஆட்சியர் பார்வையிட்டார்

    18-59 வயதிற்கான கொரோனா முன்னெச்சரிக்கை கூடுதல் தவணை தடுப்பூசி முகாமினை ஆட்சியர் ராகுல் நாத் பார்வையிட்டார்.

    செங்கல்பட்டு:

    மறைமலை நகராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பெருநிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியின் மூலம் 18-59 வயதிற்கான கொரோனா முன்னெச்சரிக்கை கூடுதல் தவணை தடுப்பூசி முகாமினை ஆட்சியர் ராகுல் நாத் பார்வையிட்டார்.

    எம்.எல்.ஏ.வரலட்சுமி மதுசூதனன், நகர மன்ற தலைவர் ஜெ.சண்முகம், துணை தலைவர் சித் ரா கமலக்கண்ணன், நகராட்சி ஆணையாளர் லட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

    Next Story
    ×