என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  செய்யூர் அருகே தனியார் நிறுவன ஊழியர்கள் சாலை மறியல்
  X

  செய்யூர் அருகே தனியார் நிறுவன ஊழியர்கள் சாலை மறியல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தனியார் தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் வில்லிபாக்கம் என்ற இடத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கூறி இந்த போராட்டம் நடந்தது.

  மதுராந்தகம்:

  செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த வில்லிபாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று சூனாம்பேட்டையில் இருந்து வெண்ணங்குபட்டு செல்லும் சாலையில் வில்லிபாக்கம் என்ற இடத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கூறி இந்த போராட்டம் நடந்தது.

  Next Story
  ×