என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
அவினாசியில் தொழிலாளி திடீர் சாவு
Byமாலை மலர்23 Feb 2023 9:17 AM IST
- பாலத்தின் கீழ் ஒரு நபர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவினாசி :
அவினாசி கால்நடை மருத்துவமனை அருகே பாலத்தின் கீழ் ஒரு நபர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் அவரது உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் அவினாசி செங்காடு பகுதியை சேர்ந்த தொழிலாளி அங்கப்பன் (வயது 50) என்பதும் குடிப்பழக்கம் உள்ள அவர் போதையில் பாலத்தின் கீழ் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×