என் மலர்
உள்ளூர் செய்திகள்

அலங்கரிக்கப்பட்ட விநாயகரை சிலையை படத்தில் காணலாம்.
சாயர்புரம் அருகே சுப்பிரமணியபுரம் சித்தி விநாயகர் கோவில் வருஷாபிஷேக விழா
- சித்தி விநாயகர் கோவில் 20-வது வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
- மகா கணபதி ஹோமம், நவகிரக சாந்தி ஹோமம், விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றுதல் நிகழ்வுகள் நடைபெற்றன.
சாயர்புரம்:
சாயர்புரம் அருகே உள்ள சுப்பிரமணிய புரம் ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் 20-வது வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
இதில்விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாஜ நம்,கும்ப பூஜை,மகா கணபதி ஹோமம், நவகிரக சாந்தி ஹோமம்,தீபாராதனை, சிறப்பு அபிஷேகம், விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றுதல், பிரசாதம் வழங்குதல், திருவிளக்கு பூஜை மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றன.
விழா ஏற்பாடுகளை சித்தி விநாயகர் கோவில் நிர்வாக பொறுப்பாளர் ஜெயக்குமார் மற்றும் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.
Next Story