search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்பட்டி நேஷனல் கல்லூரியில்  சிறப்பு வழிகாட்டு சேவை மையம்
    X

    கோவில்பட்டி நேஷனல் கல்லூரியில் சிறப்பு வழிகாட்டு சேவை மையம்

    • இளநிலை பொறியியல் பட்டபடிப்புகளில் சேர விரும்பும் மாணவ, மாணவிகளுக்கு கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் சிறப்பு வழிகாட்டு சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
    • இதில் மாணவ- மாணவிகள் தாங்கள் விரும்பும் கல்லூரி மற்றும் பாட பிரிவினை தேர்வு செய்து பயன் பெறலாம்

    கோவில்பட்டி:

    தமிழ்நாடு அரசு பொறியியல் கலந்தாய்வின் மூலமாக நடப்பு கல்வியாண்டில் இளநிலை பொறியியல் பட்டபடிப்புகளில் சேர விரும்பும் மாணவ, மாணவிகளுக்கு கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் சிறப்பு வழிகாட்டு சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இதில் மாணவ- மாணவிகள் தாங்கள் விரும்பும் கல்லூரி மற்றும் பாட பிரிவினை தேர்வு செய்து பயன் பெறலாம் என்று கல்லூரி முதல்வர் கே.காளிதாச முருகவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் இம்மையத்தினை பற்றிய விவரங்களுக்கு 9976905330, 9042203328, 9486720174 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×