என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சிறப்பு குறைதீர்க்கும் முகாம்
  X

  சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முதல்வரின் முகவரித்துறை சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.
  • வருவாய் ஆய்வாளர் பிரியங்கா மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  பல்லடம் :

  பல்லடம் தாலுகா அலுவலகத்தில், முதல்வரின் முகவரித்துறை சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமை பல்லடம் தாசில்தார் நந்தகோபால் தொடங்கி வைத்தார்.

  நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தமிழ்செல்வன், தலைமையிடத்து துணை தாசில்தார் பானுமதி, வருவாய் ஆய்வாளர் பிரியங்கா மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  Next Story
  ×