search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமாரபாளையம் பாண்டுரங்கர் கோவிலில் சாமி திருவீதி உலா
    X

    சாமி திருவீதி உலா நடந்தபோது எடுத்தபடம்.

    குமாரபாளையம் பாண்டுரங்கர் கோவிலில் சாமி திருவீதி உலா

    குமாரபாளையம் பாண்டுரங்கர் கோவிலில் சாமி திருவீதி உலா நடந்தது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் விட்டலபுரி பகுதியில் உள்ள விட்டோபா சமேத பாண்டுரங்கர் கோவில் கும்பாபிஷேக விழா, ராஜ மன்னார்குடி மணவாள மாமுனிகள் பீடம் 4-வது பட்டம், செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.

    இதனையொட்டி பாண்டுரங்கர், விடோபா தாயார், மகாலட்சுமி தாயார் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்க, கருட வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×