என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டூரில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
    X

    மேட்டூரில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

    • மேட்டூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வக்கீல்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • இந்தி மொழியில் சட்டம் மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    மேட்டூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வக்கீல்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம், இந்திய குற்றவியல் சட்ட ஆகிய முப்பெரும் சட்டங்களை இந்தி மொழியில் சட்டம் மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் வக்கீல்கள் சிவராமன், இனியன், பீட்டர் ராஜ், பூபதி , கோகிலவாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×