search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்ககிரியில் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
    X

    சங்ககிரியில் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தபோது எடுத்தபடம்.

    சங்ககிரியில் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

    • இரும்பாலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் மற்றும் கலால் துறை யினர் இணைந்து கள்ளச் சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தினர்.
    • திருப்பூர் கொங்கு நாட்டுப்புற கலைக்குழுவினர் கலந்து கொண்டு மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் என ஆட்டமாடி கள்ளச்சாராயம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள், மதுவிற்கு அடிமையாவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    சங்ககிரி:

    சங்ககிரி தாலுகா அலுவல கம் முன்பு இரும்பாலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் மற்றும் கலால் துறை யினர் இணைந்து கள்ளச் சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தினர்.

    சங்ககிரி கலால் தாசில்தார் வேலாயுதம் தலைமை வகித்தார். திருப்பூர் கொங்கு நாட்டுப்புற கலைக்குழுவினர் கலந்து கொண்டு மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் என ஆட்டமாடி கள்ளச்சாராயம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள், மதுவிற்கு அடிமையாவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் சங்ககிரி மேற்கு வருவாய் ஆய்வாளர் கீதா, கிராம நிர்வாக அலுவலர்கள் பிரதீப், முனி யப்பன், மது விலக்கு போலீ சார், வனத்துறை அதி காரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இரும்பாலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் மற்றும் கலால் துறை யினர் இணைந்து கள்ளச் சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தினர்.

    Next Story
    ×