என் மலர்
உள்ளூர் செய்திகள்

தந்தை பெரியாரின் 145-வது பிறந்தநாளையொட்டி சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள அவரது சிலைக்கு முன்னாள் முதல்-அமைச்சரும் அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பெரியார் சிலைக்கு அ.தி.மு.க பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை
- தந்தை பெரியாரின் 145-வது பிறந்த நாள்.
- தந்தை பெரியாரின் 145-வது பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
சேலம்:
தந்தை பெரியாரின் 145-வது பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதில் அமைப்பு செயலாளர் செம்மலை, மாவட்டச் செயலாளர்கள் ஜி.வெங்கடா ஜலம், ஆர்.இளங்கோவன், எம்.எல்.ஏ.க்கள் பாலசுப்பிர மணியன், ஜெய்சங்கர், நல்லதம்பி, சித்ரா, மணி, ராஜாமுத்து, மாவட்ட அவை தலைவர் பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம்.கே.செல்வ ராஜூ, ரவிச்சந்திரன், பொருளாளர் பங்க் வெங்கடாஜலம், முன்னாள் மேயர் சவுண்டப்பன், பாலு, மாரியப்பன், சரவணன், முருகன், யாதவமூர்த்தி, ஜெயபிரகாஷ், சண்முகம், பாண்டியன், சார்பு அணி செயலாளர்கள் முத்து, சரவண மணி, ஜமுனாராணி, கனக ராஜ், வீரக்குமார், ராம்ராஜ், சுந்தரபாண்டி, அசோக்குமார், இளைஞரணி தலைவர் அருள்ராம், இணை செயலாளர் ஜிம் ராமு, பேரவை இணை செயலாளர் செங்கோட்டை யன், பொதுக்குழு உறுப்பினர் பட்டு ராமசந்திரன், ஜான் கென்னடி, மகளிரணி உமாராஜ், சரோஜா, லட்சுமி, கலா, முன்னாள் மண்டல தலைவர்கள் மோகன், துரை புவனேஸ்வரன், மெடிக்கல் ராஜா கவுன்சி லர்கள் ஜனார்த்தனன், மோகன பிரியா, வார்டு செயலாளர்கள் புல்லட் ராஜேந்திரன், பிரகாஷ், ஸ்ரீதர், கிருபாகரன், புல்லட்செந்தில், மேகலா பழனிசாமி, மார்க்பந்து, விநாயகம், ரஞ்சித், ஜெகதீஷ், ராஜாராம், அன்பு, சந்துரு, ரமளிசக்தி, சோடா கிருஷ்ணகுமார் மற்றும் சகாயம், தினேஷ், ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






