என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சங்கரன்கோவிலில் ரூ.20 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணி
Byமாலை மலர்19 Jun 2022 7:23 AM GMT
- சங்கரன்கோவில் நகரசபை தலைவி உமாமகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார்.
- பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் நகரசபைக்குட்பட்ட 20-வது வார்டில் அமைந்துள்ள காயிதே மில்லத் இரண்டாம் தெருவில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சங்கரன்கோவில் நகரசபை தலைவி உமாமகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார். நகரசபை பொறியாளர் ஜெயப்பிரியா முன்னிலை வகித்தார். பின்னர் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
இதில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சரவணன், 20-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஷேக் முகம்மது, சுகாதார அலுவலர் பாலச்சந்தர், தி.மு.க. நிர்வாகிகள் பிரகாஷ், செய்யது அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×