என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
- வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
- போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை
ராணிப்பேட்டை:
பாணாவரம் பிள்ளையார் கோவில் தெரு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த வினோத்குமார் (என்கிற) வினோத் (வயது 32) என்பவர் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இவரது குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் பரிந்துரையின் பேரில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.
Next Story






