என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ெரயிலில் அடிப்பட்டு 3 மான்கள் பலி
    X

    ெரயிலில் அடிப்பட்டு 3 மான்கள் பலி

    • வனத்துறையினர் விசாரனை
    • மான்களின் உடல் கால்நடை மருத்துவரால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் எரியூட்டப்படும்

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த நேதாஜி நகர் பகுதியில் நேற்று 3 மான்கள் வந்தன.

    அரக்கோணம்- திருத்தணி ெரயில் பாதையை கடந்த போது அரக்கோணம் ெரயில்வே போலீசார் மற்றும் அரக்கோணம் ெரயில்வே பாதுகாப்பு படையினர் இறந்த மான்களை கைப்பற்றி ஆற்காடு வனத்துறையினருக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்த மான்களின் உடல் கால்நடை மருத்துவரால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் எரியூட்டப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    Next Story
    ×