என் மலர்
உள்ளூர் செய்திகள்

மக்களை தேடி மருத்துவ முகாம்
- மக்களை தேடி மருத்துவ முகாம் நடைபெற்றது
- பொதுமக்களுக்கு பரிசோதனை செய்தார்
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே கும்மங்குளம் மெக்கேல் சம்மனசு ஆலய கோவில் வளாகத்தில் மக்களை தேடி மருத்துவ முகாம் புதுக்கோட்டைவிடுதி ஊராட்சி மன்ற தலைவர் அகஸ்டின் தலைமையில் நடைபெற்றது.
முகாமில் முத்து மீனாட்சி மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சையில் மருத்துவ நிபுணர் சரவணன் கலந்துகொண்டு அப்பகுதி யில் உள்ள பொதுமக்களுக்கு பரிசோதனை செய்தார். பின்னர் பரிசோதனையில் மருந்து மாத்திரைகள் வழ ங்கினார். முகாமில் நூற்றுக்கு அதிகமானோர் கலந்து கொண்டனர்.
Next Story






