என் மலர்
உள்ளூர் செய்திகள்

சூளகிரி ரவுண்டனாவில் அ.தி.மு.க. வினர் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய போது எடுத்த படம்.
சூளகிரியில் ஆர்ப்பாட்டம்
- விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஆண்கள் பெண்கள் என 300-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டனர்.
சூளகிரி,
கிருஷ்ணகி மாவட்டம், சூளகிரி தாலுகா சூளகிரி ரவுண்டனாவில் அ.தி.மு.க. சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொகுதி எம்.எல்.ஏ, கே.பி. முனுசாமி, முன்னால் எம்.எல்.ஏ. முனிவெங்கட்டப்பன், மாவட்ட துணை செயலாளர் கலை செல்வி ராமன், சூளகிரி ஒன்றிய குழுதுணைத் தலைவர் மாதேஷ்வரன்,ஒன்றிய செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், பாபு, மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் மாதேஷ், ராமசந்திரன், செல்வம், சுரேஷ், வெங்கடேஷ், மற்றும் ஆண்கள் பெண்கள் என 300-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டனர்.
Next Story






