என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
நத்தம் பகுதியில் நாளை மின்தடை
- நத்தம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை 9-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.
- காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நத்தம்:
நத்தம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை 9-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.
இதையொட்டி அன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை நத்தம், அய்யாபட்டி, மெய்யம்பட்டி, மூங்கில்பட்டி, சிறுகுடி, பூசாரிபட்டி, பன்னியாமலை,நல்லகண்டம், உலுப்பகுடி,
சமுத்திராபட்டி, காட்டுவேலம்பட்டி, ஆவிச்சிபட்டி, தேத்தாம்பட்டி, ஒடுகம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும் என நத்தம் மின்வாரிய உதவி செயற் பொறியாளர் வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Next Story






