என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
எரியோட்டில் நாளை மின்தடை
- எரியோடு துணைமின் நிலையத்தில் நாளை (8ந்-தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்:
எரியோடு துணைமின் நிலையத்தில் நாளை (8ந்-தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை எரியோடு, நாகையகோட்டை, புதுரோடு, வெல்லம்பட்டி, குண்டாம்பட்டி, பாகாநத்தம், கோட்டை கட்டியூர், சவுடக வுண்டன் பட்டி, மல்வா ர்பட்டி, நல்லமநாய க்கன்பட்டி, அச்சணம்பட்டி, தண்ணீர் பந்தப்பட்டி, சித்தூர், காமாணம்பட்டி, தொட்டணம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி களில் மின்வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் பஞ்சநாதம் தெரிவித்து ள்ளார்.
Next Story






