என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
நிலக்கோட்டையில் நாளை மின்தடை
- நிலக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறுகிறது.
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29ம் தேதி) நடைபெற உள்ளது. எனவே நிலக்கோட்டை பேரூராட்சி, நூத்துலாபுரம், கோடாங்கி நாயக்கன்பட்டி, மைக்கேல் பாளையம், கே.புதூர், அப்பாவிளைப்பட்டி, குளத்துப்பட்டி, செங்கோட்டை, வீலி நாயக்கன்பட்டி,
சுட்டி காலாடிபட்டி, அவ்வையம்பட்டி, பங்களாப்பட்டி, சீத்தாபுரம், தோப்புப்பட்டி, சின்னம்மநாயக்கன் கோட்டை, மணியக்காரன்பட்டி, கோட்டூர், என். ஊத்துப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது என வத்தலக்குண்டு மின் செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.
Next Story






