என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  அருள்புரம் பகுதியில் நாளை மின்தடை
  X

  அருள்புரம் பகுதியில் நாளை மின்தடை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.
  • மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது.

  திருப்பூர் :

  அருள்புரம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 23-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் தெரிவித்துள்ளாா்.

  மின் விநியோகம் தடை ஏற்படும் பகுதிகள்: அருள்புரம், தண்ணீா்பந்தல், உப்பிலிபாளையம், அண்ணா நகா், செந்தூரன் காலனி, லட்சுமி நகா், குங்குமபாளையம், சேடா்பாளையம் சாலை, தியானலிங்க ரைஸ் மில் சாலை, சென்னிமலைப்பாளையம், கே.என்.எஸ்.காா்டன், குன்னாங்கல்பாளையம், கணபதிபாளையம், செளடேஸ்வரி நகா், கிரீன் பாா்க், ராயல் அவென்யூ, பிஏபி குடியிருப்பு, சிரபுஞ்சி நகா், ஓம்சக்தி நகா், கங்கா நகா், பாச்சாங்காட்டுப்பாளையம், எஸ்.ஆா்.சி. நகா், எஸ்.எம்.சி. நகா், பாலாஜி நகா், திருமலை நகா், சரஸ்வதி நகா், சிந்து காா்டன், சீனிவாசா நகா், அல்லாளபுரம், அக்கணம்பாளையம், வடுகபாளையம், அகிலாண்டபுரம், குப்பிச்சிபாளையம், காளிநாதம்பாளையம், பொன் நகா், அவரப்பாளையம், நொச்சிப்பாளையம், அய்யம்பாளையம் ஆகிய பகுதிகள் ஆகும்.

  Next Story
  ×