என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பி.சி.ராய் பிறந்தநாள்- மு.க.ஸ்டாலின் வாழ்த்து
    X

    பி.சி.ராய் பிறந்தநாள்- மு.க.ஸ்டாலின் வாழ்த்து

    • விடுதலை போராட்டத்தில் பங்கெடுத்து, பின்னாளில் மேற்குவங்க முதல்-அமைச்சராக உயர்ந்த மருத்துவர் பி.சி.ராயின் பிறந்தநாள் இன்று.
    • பிணி நீக்கி நம் உயிர்காக்கும் மருத்துவர்களைப் போற்றிடுவோம்.

    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    ஏழை மக்களுக்கு அன்புள்ளத்தோடு சிகிச்சை அளித்ததோடு, விடுதலை போராட்டத்திலும் பங்கெடுத்து, பின்னாளில் மேற்குவங்க முதல்-அமைச்சராக உயர்ந்த மருத்துவர் பி.சி.ராயின் பிறந்தநாளான இன்று தேசிய மருத்துவர்கள் தினம்.

    பிணி நீக்கி நம் உயிர்காக்கும் மருத்துவர்களைப் போற்றிடுவோம்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    Next Story
    ×