என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பசுமலை பகுதியில் நாளை மின்தடை
    X

    பசுமலை பகுதியில் நாளை மின்தடை

    • மதுரை பசுமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • சூரிய காந்தி தெரு, விநாயகர் மேற்கு ஒரு பகுதி ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

    மதுரை:

    மதுரை பசுமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெறுவதால் நாளை 8-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை தியாக ராஜர்காலனி, பசுமலை ஜி.எஸ்.டி. சாலை, ஜோன்ஸ் புரம், கிருஷ்ணா புரம், செமினெரிலைன், ஜோன்ஸ் கார்டன், கம்பர் தெரு, விநாயகநகர், மூட்டா தோட்டம், மூட்டா காலனி, நிலா நகர், கோபால்சாமி நகர், ஜக்காதேவி தெரு, சூரிய காந்தி தெரு, விநாயகர் மேற்கு ஒரு பகுதி ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

    இந்த தகவலை அரசரடி மின் செயற்பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×