என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
ஊராட்சி டேங்க் ஆபரேட்டர் தற்கொலை
By
மாலை மலர்27 March 2023 9:12 AM GMT

- கோட்டை மாரியம்மன் கோவில் ஊராட்சியில் டேங்க் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
- இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
ஓமலூர்:
ஓமலூரை அடுத்த புளியம்பட்டி காலனியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 49). இவருக்கு தீபா என்கிற மனைவியும், 2 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர். இவர் கோட்டை மாரியம்மன் கோவில் ஊராட்சியில் டேங்க் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இந்தநிலையில் உடல்நிலை குணமாகாததால், அவர் விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓமலூர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பெருமாள் பலியானார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×